إِنَّ ٱللَّهَ يَعْلَمُ غَيْبَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ بَصِيرٌۢ بِمَا تَعْمَلُونَ
நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நன்கறிவான். அல்லாஹ்வோ நீங்கள் செய்பவைகளைப் பார்க்கிறவன்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Verily, Allâh knows the Unseen of the heavens and the earth. And Allâh is the All-Seer of what you do.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali