10 Jumada al-Ula 1448Wed, 21 October 2026

Muhammad 47:30

Mushaf
47:30

وَلَوْ نَشَآءُ لَأَرَيْنَـٰكَهُمْ فَلَعَرَفْتَهُم بِسِيمَـٰهُمْ ۚ وَلَتَعْرِفَنَّهُمْ فِى لَحْنِ ٱلْقَوْلِ ۚ وَٱللَّهُ يَعْلَمُ أَعْمَـٰلَكُمْ

மேலும் (நபியே!) நாம் நாடினால், அவர்களை உமக்குக் காண்பித்து விடுவோம், அப்பொழுது அவர்களுடைய (முக) அடையாளத்தைக் கொண்டே நீர் அவர்களை திட்டமாக அறிந்துகொள்வீர், மேலும், (சூழ்ச்சியான) பேச்சின் தொனியில் திட்டமாக அவர்களை நீர் அறிந்து கொள்வீர், அல்லாஹ் உங்களுடைய செயல்களையும் நன்கறிவான்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Had We willed, We could have shown them to you, and you should have known them by their marks; but surely, you will know them by the tone of their speech! And Allâh knows (all) your deeds.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 47. Muhammad →