8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Muhammad 47:3

Mushaf
47:3

ذَٰلِكَ بِأَنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱتَّبَعُوا۟ ٱلْبَـٰطِلَ وَأَنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّبَعُوا۟ ٱلْحَقَّ مِن رَّبِّهِمْ ۚ كَذَٰلِكَ يَضْرِبُ ٱللَّهُ لِلنَّاسِ أَمْثَـٰلَهُمْ

அது (ஏனென்றால்) நிச்சயமாக நிராகரிப்போர் பொய்யைப் பின்பற்றினார்கள், விசுவாசங்கொண்டவர்களோ, நிச்சயமாக தங்கள் இரட்சகனிடமிருந்து வந்த உண்மையைப் பின்பற்றினார்கள் என்பதாலுமாகும், இவ்வாறே (மற்ற) மனிதர்களுக்கு, அல்லாஹ் அவர்களின் நிலைமைகளை உதாரணங்களா(கக் கூறி தெளிவா)க்குகின்றான்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

That is because those who disbelieve follow falsehood, while those who believe follow the truth from their Lord. Thus does Allâh set forth for mankind their parables.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 47. Muhammad →