9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Muhammad 47:18

Mushaf
47:18

فَهَلْ يَنظُرُونَ إِلَّا ٱلسَّاعَةَ أَن تَأْتِيَهُم بَغْتَةً ۖ فَقَدْ جَآءَ أَشْرَاطُهَا ۚ فَأَنَّىٰ لَهُمْ إِذَا جَآءَتْهُمْ ذِكْرَىٰهُمْ

எனவே, (நபியே! நிராகரிப்பவர்களான) அவர்கள், மறுமையை-அது தங்களிடம் திடீரென வருவதைத் தவிர (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? (ஏனென்றால்,) அதன் அடையாளங்கள் திட்டமாக வந்துவிட்டன, அவர்களுக்கு (மறுமை நாளான) அது வந்து விட்டால் அவர்கள் (அல்லாஹ்வின் வழிபாட்டை உலகில் மறந்து விட்டதை) நினைவு கூர்தல் எங்ஙனம்? (பயனளிக்கும்.)

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Do they then await (anything) other than the Hour, that it should come upon them suddenly? But some of its portents (indications and signs) have already come; and when it (actually) is on them, how can they benefit then by their reminder?1

  1. See the footnote of (V.6:158).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 47. Muhammad →