وَكَأَيِّن مِّن قَرْيَةٍ هِىَ أَشَدُّ قُوَّةً مِّن قَرْيَتِكَ ٱلَّتِىٓ أَخْرَجَتْكَ أَهْلَكْنَـٰهُمْ فَلَا نَاصِرَ لَهُمْ
இன்னும், உம்மை வெளியேற்றிய அத்தகைய உம்முடைய ஊ(ரா)ரை விட எத்தனையோ ஊ(ரா)ர்கள்-அவை(களில் வசித்தவர்கள்) பலத்தால் மிகக் கடினமாக இருந்தன(ர்), அவர்களை (அவர்கள் செய்த அக்கிரமத்தின் காரணமாக) நாம் அழித்துவிட்டோம், (அச்சமயம்) அவர்களுக்கு உதவிபுரிவோர் (எவரும்) இல்லை.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And many a town, stronger than your town (Makkah) (O Muhammad صلى الله عليه وسلم) which has driven you out We have destroyed. And there was none to help them.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali