ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ مَوْلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَأَنَّ ٱلْكَـٰفِرِينَ لَا مَوْلَىٰ لَهُمْ
இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் விசுவாசங்கொண்டோரின் பாதுகாவலன் என்பதினாலும், நிச்சயமாக நிராகரிப்போர், அவர்களுக்குப் பாதுகாவலர் எவருமில்லை என்ற காரணத்தினாலுமாகும்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
That is because Allâh is the Maulâ (Lord, Master, Helper, Protector, etc.) of those who believe, and the disbelievers have no Maulâ (lord, master, helper, protector, etc.).
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali