وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ وَٱلسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُم مَّا نَدْرِى مَا ٱلسَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ
மேலும், “நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது, மறுமைநாள்-அ(து வருமென்ப)தில் யாதொரு சந்தேகமுமில்லை” என்று கூறப்பட்டால், “மறுமைநாள் இன்னதென்றே நாங்கள் அறியோம், அது வெறும் எண்ணத்தைத் தவிர (வேறு) இல்லை என்றே எண்ணுகிறோம், (அதனை உண்மையென்று) நாங்கள் உறுதியாக நம்புகிறவர்களாகவும் இல்லை என்று நீங்கள் கூறினீர்கள் (அல்லவா?” என்று அவர்களிடம் கேட்கப்படும்.)
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And when it was said: "Verily, Allâh’s Promise is the truth, and there is no doubt about the coming of the Hour," you said: "We know not what is the Hour: we do not think it but as a conjecture, and we have no firm convincing belief (therein)."
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali