9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Al-Jathiyah 45:26

Mushaf
45:26

قُلِ ٱللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ لَا رَيْبَ فِيهِ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ

(நபியே!) நீர் (அவர்களிடம்) கூறுவீராக: ”அல்லாஹ்(தான்) உங்களை உயிர்ப்பிக்கிறான், பின்னர், உங்களை அவன் மரணிக்கச்செய்கிறான், பின்னர், மறுமை நாளுக்காக-(உயிர் கொடுத்து) உங்களை அவன் ஒன்று சேர்ப்பான், இதில் சந்தேகமில்லை, எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Say (to them): "Allâh gives you life, then causes you to die, then He will assemble you on the Day of Resurrection about which there is no doubt. But most of mankind know not."

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 45. Al-Jathiyah →