إِنَّهُمْ لَن يُغْنُوا۟ عَنكَ مِنَ ٱللَّهِ شَيْـًٔا ۚ وَإِنَّ ٱلظَّـٰلِمِينَ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍ ۖ وَٱللَّهُ وَلِىُّ ٱلْمُتَّقِينَ
நிச்சயமாக, அவர்கள் அல்லாஹ்வுக்கு விரோதமாக உம்மைவிட்டு எதனையும் தடுத்து விடவேமாட்டார்கள், நிச்சயமாக, அநியாயக்காரர்கள் - அவர்களில் சிலர், சிலருக்கு உதவியாளர்களாகவும் இருக்கிறார்கள், இன்னும் அல்லாஹ் பயபக்தியுடைவர்களின் பாதுகாவலன்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Verily, they can avail you nothing against Allâh (if He wants to punish you). Verily, the Zâlimûn (polytheists, wrong-doers) are Auliyâ’ (protectors, helpers) of one another, but Allâh is the Walî (Helper, Protector) of the Muttaqûn (the pious. See V.2:2).
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali