لِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلْغَنِىُّ ٱلْحَمِيدُ
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியவை, (எனினும்) நிச்சயமாக அல்லாஹ் - (சகலவற்றிலிருந்தும்) அவன் தேவையற்றவன், புகழப்படுபவன்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
To Allâh belongs whatsoever is in the heavens and the earth. Verily, Allâh, He is Al-Ghanî (Rich, Free of all needs), Worthy of all praise.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali