8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Luqman 31:22

Mushaf
31:22

۞ وَمَن يُسْلِمْ وَجْهَهُۥٓ إِلَى ٱللَّهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ ٱسْتَمْسَكَ بِٱلْعُرْوَةِ ٱلْوُثْقَىٰ ۗ وَإِلَى ٱللَّهِ عَـٰقِبَةُ ٱلْأُمُورِ

எவர்-அவர் நன்மை செய்கிறவராயிருக்கும் நிலையில் (தனது காரியத்தை முழுமையாக ஒப்படைத்து) அல்லாஹ்வின் பால் தன் முகத்தை திருப்புகிறாரோ அவர், நிச்சயமாக மிக மிக பலமானதொரு கயிற்றைப் பற்றிப் பிடித்துகொண்டார், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கின்றது.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And whosoever submits his face (himself) to Allâh,1 while he is a Muhsin (good-doer i.e. performs good deeds totally for Allâh’s sake without any show off or to gain praise or fame and does them in accordance with the Sunnah of Allâh’s Messenger Muhammad صلى الله عليه وسلم), then he has grasped the most trustworthy handhold [Lâ ilâha illallâh (none has the right to be worshipped but Allâh)]. And to Allâh return all matters for decision.

  1. his face to Allâh i.e. follows Allâh’s religion of Islâmic Monotheism, worships Allâh (Alone) with sincere Faith in the (1) Oneness of His Lordship, (2) Oneness of His worship, and (3) Oneness of His Names and Qualities.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 31. Luqman →