9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Luqman 31:18

Mushaf
31:18

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِى ٱلْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ

அன்றியும், “(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிகொள்ளாதே! மேலும், பூமியில் கர்வமாக நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ், தற்பெருமைக்காரர், கர்வங்கொண்டோர் ஒவ்வொருவரையும் நேசிக்கமாட்டான்.”

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

"And turn not your face away from men with pride, nor walk in insolence through the earth. Verily, Allâh likes not any arrogant boaster.1

  1. See the footnote of (V.22:9).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 31. Luqman →