وَإِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَٰجَهُنَّ إِذَا تَرَٰضَوْا۟ بَيْنَهُم بِٱلْمَعْرُوفِ ۗ ذَٰلِكَ يُوعَظُ بِهِۦ مَن كَانَ مِنكُمْ يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ ۗ ذَٰلِكُمْ أَزْكَىٰ لَكُمْ وَأَطْهَرُ ۗ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
மேலும், (உங்கள் மனைவிகளான அப்பெண்களை நீங்கள் தலாக் கூறி அவர்கள் தங்களுடைய இத்தாவின் தவணையை அடைந்து (முடிந்து) விட்டால், அவர்களின் கணவர்களைத் திருமணம் செய்வதிலிருந்து அவர்களுக்கிடையில் அவர்கள் நன் முறையில் திருப்தி கொண்டுவிட்டால் - அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள். உங்களில் எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் விசுவாசம் கொண்டிருக்கிறாரோ அவர், இதனைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இவ்வாறு நடந்துகொள்வது உங்களுக்கு மிகத் தூய்மையானதும், மிக்க பரிசுத்தமானதுமாகும். அல்லாஹ் அறிவான்; நீங்களோ அறியமாட்டீர்கள்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And when you have divorced women and they have fulfilled the term of their prescribed period, do not prevent them from marrying their (former) husbands, if they mutually agree on reasonable basis. This (instruction) is an admonition for him among you who believes in Allâh and the Last Day. That is more virtuous and purer for you. Allâh knows and you know not.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali