وَلَا تَجْعَلُوا۟ ٱللَّهَ عُرْضَةً لِّأَيْمَـٰنِكُمْ أَن تَبَرُّوا۟ وَتَتَّقُوا۟ وَتُصْلِحُوا۟ بَيْنَ ٱلنَّاسِ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
இன்னும், நீங்கள் நன்மை செய்வதற்குப் பயபக்தியுடையவர்களாக நீங்கள் இருப்பதற்கும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் செய்து வைப்பதற்கும், (அல்லாஹ்வைக் கொண்டு நீங்கள் செய்யும்) உங்களுடைய சத்தியங்களுக்காக அல்லாஹ்வைத் தடையாக ஆக்காதீர்கள். அல்லாஹ் உங்கள் கூற்றைச் செவியேற்கிறவன், உங்கள் செயலை நன்கறிகிறவன்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And make not Allâh’s (Name) an excuse in your oaths against your doing good and acting piously, and making peace among mankind. And Allâh is All-Hearer, All-Knower (i.e. do not swear much and if you have sworn against doing something good then give an expiation for the oath and do good).1
See the footnote of (V.5:89).
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali