8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:218

Mushaf
2:218

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَاجَرُوا۟ وَجَـٰهَدُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ أُو۟لَـٰٓئِكَ يَرْجُونَ رَحْمَتَ ٱللَّهِ ۚ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

நிச்சயமாக விசுவாசங்கொண்டோரும், (அல்லாஹ்விற்காக) தம் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத் செய்து) சென்றோரும், அல்லாஹ்வுடைய பாதையில் யுத்தம் (ஜிஹாத்) புரிகின்றோரும், ஆகிய இத்தகையோர் அல்லாஹ்வின் கருணையை ஆதரவு வைக்கிறார்கள். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக் கிருபையுடையவன்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Verily, those who have believed, and those who have emigrated (for Allâh’s Religion) and have striven hard in the Way of Allâh, all these hope for Allâh’s Mercy. And Allâh is Oft-Forgiving, Most-Merciful.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →