كُتِبَ عَلَيْكُمُ ٱلْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ ۖ وَعَسَىٰٓ أَن تَكْرَهُوا۟ شَيْـًٔا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰٓ أَن تُحِبُّوا۟ شَيْـًٔا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
(விசுவாசிகளே! இஸ்லாத்தைக் காக்கும் பொருட்டு போர் செய்வது- அதுவோ உங்களுக்கு வெறுப்பாக இருக்க உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. இன்னும், ஒரு பொருளை அது உங்களுக்கு நன்மையாக இருக்க (அதை) நீங்கள் வெறுக்கலாம். இன்னும், ஒரு பொருளை அது உங்களுக்கு தீமையாக இருக்க (அதை) நீங்கள் விரும்பலாம்; (அவற்றில் உண்மை உண்டா? இல்லையா? என்பதை அல்லாஹ்வே அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Jihâd 1 (holy fighting in Allâh’s cause) is ordained for you (Muslims) though you dislike it, and it may be that you dislike a thing which is good for you and that you like a thing which is bad for you. Allâh knows but you do not know.
See the footnote of (V.2:190).
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali