8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:189

Mushaf
2:189

۞ يَسْـَٔلُونَكَ عَنِ ٱلْأَهِلَّةِ ۖ قُلْ هِىَ مَوَٰقِيتُ لِلنَّاسِ وَٱلْحَجِّ ۗ وَلَيْسَ ٱلْبِرُّ بِأَن تَأْتُوا۟ ٱلْبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَـٰكِنَّ ٱلْبِرَّ مَنِ ٱتَّقَىٰ ۗ وَأْتُوا۟ ٱلْبُيُوتَ مِنْ أَبْوَٰبِهَا ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

(நபியே) பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) “அவை மனிதர்களுக்கும், ஹஜ்ஜு (வணக்கத்து)க்கும் நேரங்களைக் குறிப்பிடுபவை” என நீர் கூறுவீராக! மேலும், (விசுவாசிகளே இஹ்ராமிலிருக்கும் நிலையில்) நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் பின்புறங்களிலிருந்து வருவதில் (புண்ணியம்) நன்மை இல்லை. எனினும், எவர் (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கின்றாரோ அவரே நன்மையுடையவராவார். நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் (தலை) வாசல்களின் வழியாகவே வாருங்கள்; மேலும், அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்; (இதனால்) நீங்கள் வெற்றியடையலாம்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

They ask you (O Muhammad صلى الله عليه وسلم) about the new moons. Say: These are signs to mark fixed periods of time for mankind and for the pilgrimage. It is not Al-Birr (piety, righteousness) that you enter the houses from the back but Al-Birr (is the quality of the one) who fears Allâh. So enter houses through their proper doors, and fear Allâh that you may be successful.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →