8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:187

Mushaf
2:187

أُحِلَّ لَكُمْ لَيْلَةَ ٱلصِّيَامِ ٱلرَّفَثُ إِلَىٰ نِسَآئِكُمْ ۚ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ ۗ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمْ كُنتُمْ تَخْتَانُونَ أَنفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنكُمْ ۖ فَٱلْـَٔـٰنَ بَـٰشِرُوهُنَّ وَٱبْتَغُوا۟ مَا كَتَبَ ٱللَّهُ لَكُمْ ۚ وَكُلُوا۟ وَٱشْرَبُوا۟ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكُمُ ٱلْخَيْطُ ٱلْأَبْيَضُ مِنَ ٱلْخَيْطِ ٱلْأَسْوَدِ مِنَ ٱلْفَجْرِ ۖ ثُمَّ أَتِمُّوا۟ ٱلصِّيَامَ إِلَى ٱلَّيْلِ ۚ وَلَا تُبَـٰشِرُوهُنَّ وَأَنتُمْ عَـٰكِفُونَ فِى ٱلْمَسَـٰجِدِ ۗ تِلْكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَقْرَبُوهَا ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ ءَايَـٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ

(விசுவாசங்கொண்டோரே!) நோன்பின் இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியருடன் தாம்பத்திய உறவு கொள்வது உங்களுக்கு ஆகுமாக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (இரவின் முன்னேரத்திலேயே உறங்கிவிட்டால் அதன் காரணமாக உண்ணாமலும் தாம்பத்திய உறவு கொள்ளாமலும் தடுத்துக் கொண்டு) நிச்சயமாக நீங்கள் உங்களையே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிந்து கொண்டான். ஆகவே, உங்கள் தவ்பாவை ஏற்று உங்களை விட்டும் உங்கள் பாவத்தை பொறுத்தருளினான். எனவே, இப்போது (நோன்பின் இரவு காலங்களில் உங்கள் மனைவியராகிய) அவர்களுடன் கூடிக் கொள்ளுங்கள். இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரத்தில் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து (அதிகாலை என்ற) வெள்ளை நூல் உங்களுக்குத் தெளிவாகும் வரை உண்ணுங்கள், இன்னும், பருகுங்கள்; பின்னர் இரவு (ஆரம்பமாகும்) வரை (மேலே கூறியவைகளைத் தவிர்த்து) நோன்பை (நோற்றுப்) பூரணமாக்குங்கள். இன்னும், நீங்கள் பள்ளிகளில் தங்கியவர்களாக (இஃதிகாப்) இருக்கும்போது (உங்கள் மனைவியராகிய) அவர்களுடன் கூடாதீர்கள். இவை அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளாகும். அதை(மீற) நெருங்காதீர்கள். இவ்வாறே தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக மனிதர்களுக்கு அல்லாஹ் தன்னுடைய வசனங்களைத் தெளிவு செய்கிறான்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

It is made lawful for you to have sexual relations with your wives on the night of As-Saum (the fasts). They are Libâs [i.e. body cover, or screen, or Sakan, (i.e. you enjoy the pleasure of living with them - as in Verse 7:189) Tafsir At-Tabarî ], for you and you are the same for them. Allâh knows that you used to deceive yourselves, so He turned to you (accepted your repentance) and forgave you. So now have sexual relations with them and seek that which Allâh has ordained for you (offspring), and eat and drink until the white thread (light) of dawn appears to you distinct from the black thread (darkness of night), then complete your Saum (fast) till the nightfall. And do not have sexual relations with them (your wives) while you are in I‘tikâf (i.e. confining oneself in a mosque for prayers and invocations leaving the worldly activities) in the mosques. These are the limits (set) by Allâh, so approach them not. Thus does Allâh make clear His Ayât (proofs, evidence, lessons, signs, revelations, verses, laws, legal and illegal things, Allâh’s set limits, orders) to mankind that they may become Al-Muttaqûn (the pious - See V.2:2).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →