8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:165

Mushaf
2:165

وَمِنَ ٱلنَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ ٱللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ ٱللَّهِ ۖ وَٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَشَدُّ حُبًّا لِّلَّهِ ۗ وَلَوْ يَرَى ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ إِذْ يَرَوْنَ ٱلْعَذَابَ أَنَّ ٱلْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعَذَابِ

மனிதர்களில் அல்லாஹ்வையன்றி அவனுக்கு இணையாளர்களை (சமமானவர்களாக) ஆக்கிக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போன்று அவர்களை நேசிப்பவர்களும் இருக்கின்றனர்; (ஆனால்) விசுவாசிகளோ, அல்லாஹ்வை நேசிப்பதில் மிகக் கடினமானவர்கள்; இன்னும், (இணை வைப்பதன் மூலம்) அநியாயம் செய்து கொண்டிருந்தோர் வேதனையைக் (கண்ணால்) காணுகின்றபோது பார்ப்பார்களானால், நிச்சயமாக சக்தி அனைத்தும் (தாங்கள் பிரியம் வைத்தவர்களுக்கன்றி) அல்லாஹ்விற்கே இருக்கின்றது; இன்னும் வேதனை செய்வதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன் (என்றும் தெரிந்து கொள்வார்கள்).

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And of mankind are some who take (for worship) others besides Allâh as rivals1 (to Allâh). They love them as they love Allâh. But those who believe, love Allâh more (than anything else). If only, those who do wrong could see, when they will see the torment, that all power belongs to Allâh and that Allâh is Severe in punishment.

  1. Narrated ‘Abdullâh رضي الله عنه: The Prophet صلى الله عليه وسلم said one statement and I said another. The Prophet صلى الله عليه وسلم said: "Whoever dies while still invoking anything other than Allâh as a rival to Allâh, will enter Hell (Fire)." And I said, "Whoever dies without invoking anything as a rival to Allâh, will enter Paradise". (Sahih Al-Bukhâri, Vol.6, Hadîth No.24).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →