رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِّنَ ٱلنَّاسِ ۖ فَمَن تَبِعَنِى فَإِنَّهُۥ مِنِّى ۖ وَمَنْ عَصَانِى فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ
“என் இரட்சகனே! நிச்சயமாக (சிலைகளாகிய) அவைகள் மனிதர்களில் அநேகரை வழிகெடுத்துவிட்டன, ஆகவே, (அவைகளை வணங்காது) எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ, அவர்தான் நிச்சயமாக என்னில் உள்ளவராவார், மேலும், எவர் எனக்கு மாறு செய்கிறாரோ, அப்போது நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவன், மிகக் கிருபைசெய்பவன்”
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
"O my Lord! They have indeed led astray many among mankind. But whoso follows me, he verily is of me. And whoso disobeys me, still You are indeed Oft-Forgiving, Most Merciful.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali