10 Jumada al-Ula 1448Wed, 21 October 2026

Ibrahim 14:34

Mushaf
14:34

وَءَاتَىٰكُم مِّن كُلِّ مَا سَأَلْتُمُوهُ ۚ وَإِن تَعُدُّوا۟ نِعْمَتَ ٱللَّهِ لَا تُحْصُوهَآ ۗ إِنَّ ٱلْإِنسَـٰنَ لَظَلُومٌ كَفَّارٌ

(இவையன்றி) மேலும், எவற்றை நீங்கள் அவனிடம் கேட்டீர்களோ அவற்றில் ஒவ்வொன்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான், ஆகவே அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை நீங்கள் எண்ணுவீர்களாயின் அவற்றை நீங்கள் கணக்கிட்டு (எண்ணி வரையறுத்து) விட மாட்டீர்கள், நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரன், மிக்க நன்றி கெட்டவன்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And He gave you of all that you asked for, and if you count the Blessings of Allâh, never will you be able to count them. Verily, man is indeed an extreme wrong-doer, a disbeliever (an extreme ingrate who denies Allâh’s Blessings by disbelief, and by worshipping others besides Allâh, and by disobeying Allâh and His Prophet Muhammad صلى الله عليه و سلم).

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 14. Ibrahim →